சென்னை பல்கலை. படிப்புக் கட்டணம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான படிப்புக் கட்டணங்கள்உயர்த்தப்பட்டுள்ளன.
திருத்திய கட்டணப்படி ஒவ்வொரு படிப்புக்குமான ஓராண்டு கட்டண விவரம்:
- எம்.பி.ஏ. (முழு நேரம்): ரூ.14,000
- எம்.சிஏ. : ரூ.11,000
- எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி. : ரூ.1,500
- எம்.எஸ்சி. (மெடிசின்): ரூ.3,000
- எம்.டி.: ரூ.5,000
- எம்.எல்.: ரூ.4,000
- எம்.பில்.: ரூ.2,000
பல்கலைக்கழகத் துணை வேந்தரான இன்னாசிமுத்து தலைமையில் நேற்று நடைபெற்ற செனட்கூட்டத்தில் இந்தக் கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட்டன.
சமஸ்கிருத துறைக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு:
இதற்கிடையே சென்னை பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறைக்கு மத்திய அரசு ரூ.75 லட்சம் நிதிஒதுக்கீடு செய்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள சமஸ்கிருத, பாலி, பிரக்ருதிக் மொழிகளில் அமைந்துள்ள ஓலைச் சுவடிகளைத்தொகுக்கும் பணியில் சமஸ்கிருதத் துறை ஈடுபட்டுள்ளது.
இந்தப் பணியை விரைந்து முடிப்பதற்காக தற்போது ரூ.75 லட்சம் நிதியை மத்திய அரசுஒதுக்கியுள்ளதாக பல்கலைக்கழக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
-->
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications