For Quick Alerts
For Daily Alerts
Just In
அமெரிக்க-ஈராக் வீரர்கள் நேரடி தரைச் சண்டை
பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத்தை நோக்கி படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கும் அமெரிக்காஅந்நகர் மீதான தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை அமெரிக்க, பிரிட்டிஷ் விமானங்கள் பாக்தாத்தை 12 குரூஸ் ஏவுகணைகளால்தகர்க்கத் தொடங்கினர்.
இவற்றில் இரண்டு ஏவுகணைகள் சதாமின் மாளிகையைக் கடுமையாகத் தாக்கின.
ஈராக் போரில் முதல் முறையாக அந்நாட்டுப் படையினரும் அமெரிக்க வீரர்களும் நேரடித் தரைச்சண்டையில் ஈடுபட்டனர்.


