மதிமுக அமைச்சர் கார் மீது மோத முயன்ற போலீஸ் வேன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர் கண்ணப்பனின் கார் மீது எதிரே வந்த போலீஸ் வேன் மோதமுயன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
நிருபர்களிடம் பேசிய கண்ணப்பன் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
வேலூருக்கு எனது கார் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த போலீஸ் வேன் எனது காரின் மீது மோதும் வகையில் வந்தது. ஆனால்,எனது டிரைவர் சாதுர்யமாக ஓட்டியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.
பிரதமர் வாஜ்பாய் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளாதது, மிகவும் அநாகரீகமான செயல், பிரதமரைஅவமானப்படுத்தும் செயல் என்றார்.
மதிமுகவின் 10 ஆண்டு விழாவையொட்டி வைகோவை அவர் சிறையில் சந்தித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications