வேன், ஸ்கூல் பஸ்களின் வாகன வரி உயர்வு
சென்னை:
ஸ்கூல் பஸ்கள், மேக்சி கேப் வேன்களுக்கான வாகன வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் ஸ்கூல் பஸ் மற்றும் வேன்களின்கட்டணங்கள் கிடுகிடுவென உயரும்.
இன்று சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் இதனைத் தெரிவித்தார். அவர் கூறுகையில்,
ஸ்கூல் பஸ்களில் ஒரு இருக்கைக்கான வரி ரூ. 100ல் இருந்து ரூ. 150 ஆக உயர்த்தப்படுகிறது. 3 மாதத்துக்கு ஒருமுறை இந்த வரிவசூலிக்கப்படும். மேக்சி கேப்களின் ஒரு இருக்கைக்கான வரி ரூ. 250ல் இருந்து ரூ. 500 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த வாகனங்களுக்குஆண்டு வரி ரூ 2,000ல் இருந்து ரூ. 7,500 ஆக உயர்த்தப்படுகிறது.
இது தவிர வாகனத்தின் மொத்த மதிப்பில் 6 சதவீதம் ஆயுட்கால வரி விதிக்கப்படும். 15 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கு பசுமை வரிவிதிக்கப்படும் என்றார்.
இதனால் ஸ்கூல் பஸ், வேன் கட்டணங்கள் பயங்கரமாக உயரப் போகின்றன. குறிப்பாக டூரிஸ்ட் வேன்களின் கட்டணம் பல மடங்காகஉயரலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications