For Daily Alerts
Just In
ஆட்டோவுடன் மோதி பிளாட்பாரத்தில் ஏறிய லாரி: ஒருவர் பலி
சென்னை:
சென்னையில் பிளாட்பாரத்தில் ஏறிய லாரி மோதி நடந்து சென்றவர் பலியானார். உடன் சென்றவர் படுகாயமடைந்தார்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் நிலைதடுமாறி பிளாட்பாரத்தில் ஏறியது. இதில்பிளாட்பாரத்தில் நடந்து சென்று காண்டிருந்த மாயாண்டி என்பவர் உடல் நசுங்கி இறந்தார்.
அவருடன் சென்ற முனுசாமி என்பவர் படுகாயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லாரி டிரைவர் தப்பியோடிவிட்டான்.


