For Daily Alerts
Just In
தமிழ் நக்சலைட் கைதிகள் தொடர் உண்ணாவிரதம்
கோவை:
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் விடுதலைப் படை, தமிழர் மீட்சிப் படை ஆகியஅமைப்புகளைச் சேர்ந்த 6 கைதிகள், பார்வையாளர் நேரத்தை அதிகரிக்கக் கோரி தொடர்ந்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சனிக்கிழமை இந்த உண்ணாவிரதத்தை அவர்கள் ஆரம்பித்தனர். பார்வையாளர் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.நாங்கள் பார்வையாளர்களைச் சந்திக்க கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும்.
இவர்களது உண்ணாவிரதத்தால் சிறையில் பதட்டமான சூழ்நிலை நிலவவில்லை என்று சிறை அதிகாரிகள்தெரிவித்தனர்.


