For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு ராஜா கண்டனம் + அறிவுரை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அரசியலில் கொலைகள் சகஜமானது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதற்கு தமிழகபா.ஜ.க. பொதுச் செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

நிருபர்களிடம் பேசிய ராஜா, அண்ணா காலத்திலேயே அரசியல் கொலைகள் நடந்திருப்பதாகவும்,அரசியலில் இது சகஜம் தான் என்றும் திமுக தலைவர் கூறியுள்ளார்.

அரசியலில் கொலைகள் சகஜம் என்று ஒரு தலைவர் கூறக் கூடாது. இது கண்டனத்துக்குரியது. தா.கி.படுகொலையை சகஜமான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. தனது கட்சியில் உள்ள கோஷ்டிப்பூசலுக்கு இனியாவது கருணாநிதி முடிவு கட்ட வேண்டும் என்று அறிவுரை கூறினார் அதிமுகஜால்ராவான ராஜா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X