திருச்சியில் கன மழை .. சென்னையில் வெறும் தூறல்
திருச்சி:
திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. ஆயினும், தலைநகர்சென்னையில் மழை இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் தான் காட்டி வருகிறது.
கடும் கோடையிலும் கூட தமிழகத்தின் தென் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து மக்களைமகிழ்வித்து வருகிறது. ஆனால், வட மாவட்டங்களில் மழையே இல்லை. குறிப்பாக சென்னையில்.
சனிக்கிழமை இரவு திருச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் கன மழை பெய்தது. இதனால் கடுமையாகநிலவி வந்த வெப்பம் வெகுவாக தணிந்து குளுமை சூழ்ந்தது. இரவு நெடு நேரம் மழை பெய்ததால்,விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், சென்னையில் மேகம் தான் கூடுகிறது. ஆனால், மழை பெய்வதில்லை. மழை வருவதுபோல மேகம் திரண்டு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டு கடைசியில் வெயில் அடிக்கஆரம்பிக்கிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மேகம் திரண்டு இருட்டியது. ஆயினும் மிக லேசான தூறல்மட்டும் போட்டுவிட்டு வெயில் ஆரம்பித்துவிட்டது.
தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நிகரங்களில் 105 டிகிரிக்கு குறையாமல் வெயில் அடித்து வருகிறது.அதிகபட்சமாக அரக்கோணத்தில் நேற்று 115 டிகிரி வெயில் அடித்தது. கடும் வெயிலால்அரக்கோணத்தில் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சென்னை, மதுரையில் தலா 105 டிகிரியாக வெயில் இருந்தது. கோவையில் 97 டிகிரி வெயில்இருந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications