காமராஜர் நூற்றாண்டு விழா: சோனியா சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற ஜூன் 15ம் தேதி சென்னை வருகிறார். காமராஜர் பவனில்அமைக்கப்பட்டுள்ள காமராஜர் சிலையை அவர் திறந்து வைக்கிறார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
ப.சிதம்பரம் குறித்து நான் தவறாக எந்தக் கருத்தும் தெவிக்கவில்லை. தான் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதில்லை என்று சிதம்பரம் ஏற்கனவே தெவித்துள்ளார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புகிறாரா,இல்லையா என்பது குறித்து நான் கருத்துக் கூற முடியாது. வந்தால் வரவேற்போம்.
ஜூன் 15ம் தேதி சோனியா காந்தி சென்னை வருகிறார். காமராஜர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி,கடற்கரையில் பிரமாண்டப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். காமராஜர் பவனில் அமைக்கப்பட்டுள்ள8 அடி உயர காமராஜன் வெண்கலச் சிலையையும் சோனியா திறந்து வைப்பார் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications