ஒரே பஸ்சில் 4 "பிக்பாக்கெட்" பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
செஞ்சி (விழுப்புரம்):
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த 4 பெண்களை போலீஸார்கைது செய்தனர்.
செஞ்சி அருகே சம்பந்தகுப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பன் என்பவர் செஞ்சிக்கு டவுன் பஸ்சில்வந்தார். அப்போது அவரது அருகே நின்று கொண்டிருந்த ஒரு பெண், சின்னப்பனின் சட்டைப்பையில் இருந்த ரூ. 300 பணத்தை திருடினார்.
இதைப் பார்த்த சக பயணிகள், அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து அடித்தனர்.
அப்போது அவருக்கு ஆதரவாக தாக்கம்மாள், மணிமேகலை, அருள் செல்வி ஆகியோர் பேசவந்தனர். அவர்களையும் மக்கள் அடித்த விசாரித்தபோது தான் அவர்களும் பிக்பாக்கெட் பெண்கள்என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையத்தில் பயணிகள் ஒப்படைத்தனர்.
ஒரே பஸ்சில் நான்கு பிக்பாக்கெட் பெண்கள் இருந்தது பயணிகளையும், போலீஸாரையும்அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications