ஜெயலலிதாவுக்கு அண்ணா பல்கலை. டாக்டர் பட்டம்?
சென்னை:
துணைப் பிரதமர் அத்வானிக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் டாக்டர் பட்டம் தர அண்ணா பல்கலைக்கழகம்திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா வரும் ஜூன் 9ம் தேதி நடக்கிறது. இதில் இந்த இருவருக்கும்கெளரவ டாக்டர் பட்டம் தரப்டலாம் என்று தெரிகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் செயல் தலைவர்இளங்கோவன் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவு கடும் கண்டனத்துக்குறியது. இந்தப் பல்கலைக்கழகம் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்விக் கூடமாகும். வெளிநாடுகளில் கூட இந்த பல்கலைக்கழகத்தின் தரம் வியந்துபேசப்படுகிறது.
இதில் ஒருவர் கெளர டாக்டர் பட்டம் பெறுபவராக இருந்தால் அவர்கள் தொழில்நுட்பம், என்ஜியரிங்கில் ஏதாவதுசாதித்தவராக இருக்க வேண்டும். இதை ஒரு மரபாகவே அண்ணா பல்கலைக்கழகம் இதுவரை கடைபிடித்துவந்துள்ளது.
இதுவரை எந்த ஒரு அரசியல்வாதிக்கும் அல்லது பதவியில் அரசியல்வாதிக்கோ இந்தப் பல்கலைக்கழகம் டாக்டர்பட்டம் தந்ததாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது இந்த மரபையும் மீறி ஜெயலலிதாவுக்கும் அத்வானிக்கும்டாக்டர் பட்டம் தரப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிடும். அரசியல் செல்வாக்கு உள்ள யார் வேண்டுமானாலும் நாட்டின்உயர்ந்த கல்வி நிறுவனங்களை நிர்பந்தித்து டாக்டர் பட்டம் பெறும் சூழல் உருவாகிவிடும். இதை அண்ணாபல்கலைக்கழகம் தவிர்க்க வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications