For Daily Alerts
Just In
கொடைக்கானலில் விரைவில் கேபிள் கார்
கொடைக்கானல்:
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் விரைவில் கொடைக்கானலில் கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்றுதமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மில்லர் கூறினார்.
கொடைக்கானலில் நடந்து வந்த கோடை விழாவை முடித்து வைத்து மில்லர் பேசுகையில், கேபிள் கார் வசதிஏற்படுத்தவுடன், சுற்றுலாப் பயணிகள் எளிதாகவே கொடைக்கானலை அடைய முடியும்.
கேபிள் கார் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. விரைவில் பணிகள் தொடங்கும்.
மேலும் கொடைக்கானலில் ரூ. 20 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்
Comments
Story first published: Monday, June 2, 2003, 5:30 [IST]