Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசு பஸ் - லாரி மோதலில் 5 பேர் சாவு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே அரசு பஸ்சும், மினி லாரியும் மோதிக் கொண்டதில் லாரியில் பயணம் செய்த 5 பேர்பலியாயினர்.

திருச்சியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. புதுக்கோட்டை அருகே கலமாவூர்என்ற இடத்தில் பஸ் சென்றபோது, எதிரே வந்த மினி லாரி மீது மோதியது.

இதில் மினி லாரியில் பயணம் செய்த கூலித் தொழிலாளிகள் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+