ஜெயலலிதா இன்று டெல்லி பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை டெல்லி செல்கிறார்.
நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறை செயலாளர் நாாயணன்,திட்டம் மற்றும் வழங்கல் துறை செயலாளர் பிந்து மாதவன், தமிழகத் திட்டக்குழுத் தலைவர் நரேஷ் குப்தாஆகியோரும் உடன் செல்கிறார்கள்.
கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.5,750 கோடி நிதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.7,000 கோடி வழங்கவேண்டும் என ஜெயலலிதா கோரிக்கை விடுக்க உள்ளார்.
காவி நீர் கிடைக்காததால் ஏற்பட்ட பாதிப்பு, வறட்சி நிவாரணப் பணிகள் ஆகியவை காரணமாக கூடுதல் நிதி தரவேண்டும் என முதல்வர் கேட்க உள்ளார். நாளை மாலை ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications