For Daily Alerts
Just In
அழகிரியை சந்தித்தார் டி.ஆர்.பாலு
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர்.பாலுநேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மு.க.அழகிரியை கருணாநிதிமற்றும் குடும்பத்தினர், திமுக பிரகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நேற்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், உறவினர்குணா ஆகியோர் அழகிரியை பார்த்து நலம் விசாரித்தனர்.


