நாகூர் சந்தனக் கூடு விழா
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்:
நாகை மாவட்டம் நாகூர் தர்ஹாவில் புகழ்பெற்ற சந்தனக் கூடு விழா சிறப்பாக நடந்தது.
நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி எனப்படும் சந்தனக் கூடு விழா சிறப்பாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் நேற்றிரவு நடந்தது.
வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சந்தனக் கூடு எடுத்து வரப்பட்டது. முக்கியவீதிகள் வழியாக வந்த ஊர்வலம் பின்னர் தர்ஹாவை அடைந்தது.
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications