For Daily Alerts
Just In
சசிகலாவின் காலில் விழுந்து...
சென்னை:
அதிமுகவின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்களும்,அமைச்சர்களும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் காலில் விழுந்து வணங்கவும் தவறவில்லை.
அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நின்று கொண்டிருந்த சசிகலாவைப் பார்த்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள்வரிசையாகச் சென்று காலில் விழுந்தனர். இதைப் பார்த்த சில அமைச்சர்களும் காலில் விழுந்து எழுந்தனர்.


