வீரப்பனின் கூட்டாளி கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளியான வீரபாகு என்பவரை அதிரடிப்படை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
வீரப்பனின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர் வீரபாகு. 50 வயதாகும் இவர் வீரப்பனுக்குபல்வேறு வகைகளில் உதவி புரிந்து வந்துள்ளார். 1991ம் ஆண்டு பென்னாபுரம் பகுதியில்இந்தியன் வங்கி ஊழியர் கொலை வழக்கில் இவருக்கு தொடர்பு உள்ளது.
இந்த நிலையில், வீரபாகுவை, தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதியில் வைத்துஅதிரடிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications