உடல் நலம் தேறுகிறார் ஆர்.கே.லட்சுமணன்
Subscribe to Oneindia Tamil
புனே:
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல கார்ட்டூன்கலைஞர் ஆர்.கே.லட்சுமணனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள்தெரிவித்தனர்.
பிரபல கார்ட்டூன் கலைஞரான ஆர்.கே.லட்சுமணனுக்கு, மூளையில் ரத்தம் உறைந்ததால், பக்கவாதம்ஏற்பட்டு புனே நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குமருத்துவர்கள தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது அவரது ரத்த அழுத்தம் மற்றும் உடலின் மற்ற உறுப்புகளின் செயல்பாடுகள் சீராகஇருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications