• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெய்வேலியில் நிலக்கரி வெட்டியெடுப்பது பாதிப்பு

By Staff
|

கடலூர்:

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கத்தில் மழை நீர் தேங்கியிருப்பதால் நிலக்கரிவெட்டியெடுப்பது முற்றிலும் தடை பட்டுள்ளது.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் செயல் பொறியாளர் நாராயணன் இதுகுறித்துக்கூறுகையில்,நெய்வேலியில் 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் முதலாவது சுரங்கத்தில்செப்டம்பர் 1ம் தேதி மழை நீர் புகுந்தது.

இதனால் அங்கு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி முற்றிலும் தடை பட்டது. இங்கு வருடத்திற்கு 30லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்கலாம். கடந்த 2 நாட்களாக இங்கு நிலக்கரிவெட்டியெடுக்கப்படாமல் உள்ளது.

மழை நீரை வெளியேற்ற இரவு பகலாக பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிலக்கரிவெட்டியெடுக்கப்படாத காரணத்தால் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார்அவர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X