தமிழக மீனவர்களுக்கு யாழ்பாண மீனவர்கள் எச்சரிக்கை!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை கடல் எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளைசந்திக்க வேண்டி வரும் என்று யாழ்ப்பாணம் பகுதி மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக யாழ்ப்பாணம் குருநகர் மீன் வள கழக செயலாளர் சஹாயராஜ், ராமேஸ்வரம் மீனவர் சங்கத்திற்குஎழுதியுள்ள கடிதத்தில்,
இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் மீன் வலைகள், இலங்கையின் கடல் வளத்தைக் கெடுக்கும் வகையில் உள்ளன.எனவே இந்திய மீனவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் வரக் கூடாது. மீறி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்கநேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து கடற்படையினருக்கும், மாநில அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர்.
More From
-
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
மத்திய அரசுடன் இணக்கமான உறவு வச்சுக்கலாம்.. விஜய் எடுத்த புதிய ரூட்! காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
ஜூன் 15-ல் ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை வருமா? விஜய் போட்ட பிளான்.. பலருக்கும் போன மெசேஜ் உண்மையா? -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. நீலாங்கரை இல்லத்தில் திரண்ட திரையுலகினர் -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்?












Click it and Unblock the Notifications