For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 நாள் திருப்பதி பிரம்மோத்ஸவ விழா நாளை தொடக்கம்

By Super
Google Oneindia Tamil News

திருப்பதி:

திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மோத்ஸவ விழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

9 நாட்கள் நடக்கும் இந்த விழாவின்போது பல சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடத்தப்படும்.

அடுத்த 9 நாட்களும் உள் நாடு தவிர. வெளிநாடுகளில் இருந்து லட்சக்கண்ககான பக்தர்கள் திருப்பதியில் குவியஉள்ளனர். இதையடுத்து அங்கு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X