இந்துத்துவாவை அமல்படுத்தும் அதிமுகவுக்கு ஆதரவு: தொகாடியா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்தி வரும் அதிமுக அரசை விஷ்வ ஹிந்து பரிஷத் ஆதரிக்கிறது என அதன்பொதுச் செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்ள சென்னை வந்ததொகாடியா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வி.எச்.பியின் நீண்ட நாள் கோரிக்கையான கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை முதலில் பிறப்பித்த மாநிலம்தமிழகம். இந்துத்துவா கொள்கைகளை செயல்படுத்துவதில் அதிமுக அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது.இதனால் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்.
அதிமுகவை மட்டுமல்ல, இந்துத்துவா கொள்கைகளை ஆதரிக்கும் எந்த கட்சியையும் நாங்கள் ஆதரிப்போம்என்றார் தொகாடியா.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications