எங்கள் கட்சியில் வேட்டி கிழிப்பு இல்லை: இளங்கோவனுக்கு பா.ஜ.க பதிலடி
சென்னை:
பா.ஜ.கவை ஒரு கட்சியாகவே கருதவில்லை என்று காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளதற்கு,தமிழக பாரதிய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வை நான்ஒரு கட்சியாகவே கருதவில்லை. எனவே அது குறித்து நான் விமர்சிப்பதும் இல்லை என்று கிண்டலாககூறியிருந்தார். இது பா.ஜ.க. வட்டாரத்தில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளரும், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எச்.ராஜா இதுகுறித்துகூறுகையில், தனது கட்சியில் உள்ளதைப் போல வேட்டி, சட்டை கிழிப்பு, அடிதடி, கோஷ்டி மோதல்,உண்ணாவிரதம், போட்டிக்கு உண்ணும் விரதம் என எதுவும் எங்களது கட்சியில் இல்லாத காரணத்தால்தான்,பா.ஜ.க.வை ஒரு கட்சியாக கருத முடியவில்லை என்று இளங்கோவன் கூறுகிறார் போவிருக்கிறது.
உண்மையில், நாங்கள் காங்கிரஸ் கட்சியை தேசிய கட்சியாகவே கருத முடியவில்லை. இந்தியாவைச் சேர்ந்தஒருவரைத் தலைவராக கொள்ள முடியாத, தலைவராகத் தேர்ந்தெடுக்கும் தகுதி இல்லாத கட்சியின் மாநிலஅளவிலான ஒரு கோஷ்டியின் தலைவராக இருக்கும் இளங்கோவன், பா.ஜ.க.வை குறை சொல்லலாயக்கில்லாதவர் என்று கூறினார் ராஜா.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications