ஆபாச வி.சி.டி. தயாரித்த பெண் கைது!
சென்னை:
சென்னையில், ஆபாச விசிடிக்களைத் தயாரித்த மயூரி என்ற இளம் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.இரண்டாவது முறையாக அவர் சிக்கியதால் அவர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
ஆபாச சி.டிக்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
சென்னை முனியப்பன் தெருவில் ஒரு கடையில் ஆபாச விசிடிக்கள் தயாரிக்கப்பட்டு நகரின் பல்வேறுபகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுவதாக வட சென்னை காவல்துறை இணை ஆணையர்சைலேந்திரபாபுவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து துணை கமிஷனர் சமுத்திரப் பாண்டி தலைமையில் ஒரு போலீஸ் படை அங்கு விரைந்தது. கடையில்சோதனை நடத்தியபோதுநூற்றுக்கணக்கான திருட்டு விசிடிக்கள் இருந்தன. அத்தோடு ஆபாச விசிடிக்களும்ஏராளமான அளவில் இருந்தன.
இதையடுத்து கடை உரிமையாளர் பிரகாஷ் பன்சாலி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்தவிசாரணையில், மின்ட் சிவன் கோவில் தெருவில் உள்ள வீட்டில்தான் ஆபாச விசிடிக்கள் தயாரிக்கப்பட்டுகடைக்குக் கொண்டு வரப்படுவதாக பன்சாலி தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் படை அங்கு விரைந்தது. அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அழகான இளம்பெண் ஒருவர் இன்டர்நெட்டில் இருந்து ஆபாச வீடியோக்களை டெளன்லோட் செய்து அதை விசிடிக்களில் பதிவுசெய்து கொண்டிருந்தார்.
மேலும் பல மலையாளம், தமிழ் துணை நடிகைகள் நடித்த ஆபாச கேசட்டுகளையும் காப்பி எடுத்துக்கொண்டிருந்தார்.
இதையடுத்து அவரையும் உடன் இருந்த ஒரு வாலிபரையும் போலீஸார் கைது செய்தனக். இளம் பெண்ணின்பெயர் மயூரி. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். திருமணமாகி கணவரைப் பிரிந்து சென்னை வந்தவர்.விசாரணையில் இவர் பன்சாலியின் கள்ளக் காதலி என்றும் தெரியவந்தது. விசிடிக்கள் தயாரிப்பது முதல் லேபிள் ஒட்டுவது, கவர்களில் போட்டு அடுக்குவது என அனைத்துவேலைகளையும் மயூரியே செய்து வந்துள்ளார்.ஏற்கனவே ஒரு முறை ஆபாச விசிடி தடுப்பு போலீசாரிடம் சிக்கியவர் இவர் என்பதும் தெரியவந்துள்ளது. பெண்என்பதால் போலீஸார் மன்னித்து விட்டு விட்டனர். தற்போது தொடர்ந்து அதே தொழிலில் ஈடுபட்டிருந்ததால்,மயூரியை போலீஸார் கைது செய்தனர்.இவரிடம் இருந்து 3,000க்கும் மேற்பட்ட ஆபாச விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications