கருணாநிதியை சந்தித்தார் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியைப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது. அப்போது, பொங்கு தமிழ்வளர்ச்சி என்ற அமைப்பின் சார்பில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளதமிழ் இசை விழாவைத் தொடங்கி வைக்குமாறு கருணாநிதியை ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.
அதற்கு கருணாநிதியும் ஒப்புதல் அளித்தார். இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
ராமதாஸுடன், பாமக தலைவர் ஜி.கே.மணியும் உடன் வந்திருந்தார். சந்திப்பின்போது அரசியல் பேசப்படவில்லைஎன்று பாமக தலைவர் மணி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications