சென்னைக்கும் வருகிறது மெட்ரோ ரயில்!
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
டெல்லியில் உள்ளதைப் போன்ற மெட்ரோ ரயில் திட்டம் சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களிலும் அறிணிகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே இணை அணைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.டெல்லியில் இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை, பெங்களூர், அகமதாபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும், டெல்லியில் உள்ளதைப் போன்ற அதி நவீன மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்.
திட்டப் பணிகளில் தாமதம் ஏற்படாமல், விரைவுபடுத்துமாறு ரயில்வே ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்த நகரங்களில் நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். பயண நேரம் குறையும், எரிபொருள் சேமிப்பு அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
More From
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications