ஆண்டிப்பட்டியில் மருத்துவக் கல்லூரி: அரசு திட்டம்
Subscribe to Oneindia Tamil
தேனி:
முதல்வர் ஜெயலலிதாவின் சட்டசபைத் தொகுதியான ஆண்டிப்பட்டியில் விரைவில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறினார்.
ஆண்டிப்பட்டியில் அரசு சார்பில் நடந்த மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டசபைத் தொகுதியில் ஏழை மக்களுக்காக மேலும் 8 முகாம்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட மாணவ, மாணவியரின் வசதிக்காக இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
வரும் கல்வியாண்டிலேயே இங்கு மருத்துவக் கல்லூரி செயல்பட ஆரம்பித்துவிடும் என்றார்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications