தமிழகத்தில் மத மாற்றம் தொடர்கிறது: வி.எச்.பி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் அமலில் உள்ள நிலையிலும், இன்னும் மத மாற்றம் நடந்து வருவதாக விஸ்வ இந்து பரிஷத் மத்திய செயலாளர் மோகன் ஜோஷி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கட்டாய மத மாற்றத் தடுப்புச் சட்டம் அமலில் இருந்தாலும் கூட, வழக்கம் போல மதமாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. பத்திரிக்கைகள், அரசு நிர்வாகம், காவல்துறையினருக்குத் தெரியாமல் மிகவும் ரகசியமாக இவை நடத்தப்படுகின்றன.
ஏழை மக்களுக்கு பல்வேறு ஆசைகளைக் காட்டி அவர்களை மதம் மாற்றி வருகிறார்கள். எனவே கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தை தமிழகம் மட்டுமல்லாது, இந்தியா முழுவதிலும் கொண்டு வந்து தீவிரமாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications