பத்திரிக்கை அலுவலக கட்டடம் இடிந்து 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டடம்இடிந்து 2 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை அண்ணா சாலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, சினிமா எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைஅலுவலகங்கள் அடங்கிய எக்ஸ்பிரஸ் எஸ்டேட்ஸ் வளாகம் உள்ளது.
இங்குள்ள மிகவும் பழமையான ஒரு கட்டடத்தில் சினிமா சூட்டிங்குகள் நடந்து வந்தன.
இக் கட்டடம் மிகவும் பாழடைந்துவிட்டதால் அதை இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியில் சில கூலித்தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதில், 2 கூலித் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். இறந்த இருவரும்விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸார் தெரிவித்தனர்.
More From
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு











Click it and Unblock the Notifications