சான்பிரான்சிஸ்கோ மாகாண அட்டர்னி தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி
சான்பிரான்சிஸ்கோ:
அமெரிக்காவின் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அட்டர்னி என்ற பெருமையை சான்பிரான்சிஸ்கோமாகாண அட்டர்னி தேர்தலில் வென்றுள்ள தமிழ்ப் பெண்ணான கமலா ஹாரிஸ் அடைந்திருக்கிறார்.
கமலாவிற்கு 56 சதவீத ஓட்டுக்களும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஹல்லினனுக்கு 44 சதவீத ஓட்டுக்களும்கிடைத்துள்ளன.
39 வயதான கமலாவின் தாயார் சியாமளா ஹாரிஸ் தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்கரீபிய-அமெரிக்க கலப்பினத்தவரான ஹாரிஸைக் காதலித்து மணந்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். அதில் ஒருவர்தான் கமலா. ஆக்லாந்தில் பிறந்த கமலா பெர்க்லியில்வளர்ந்தார்.
நான் எனது தாயின் இந்தியக் கலாச்சாரப்படி வளர்க்கப்பட்டேன். தந்தையின் கறுப்பினத்தவரின் சூழலில்வாழ்ந்தேன். எனது நண்பர்கள் யாவரும் கறுப்பினத்தைச் சார்ந்தவர்கள்தான்.
நாங்கள் ஒன்றாகக் கூடும்போதெல்லாம் இந்திய உணவு வகைகளைச் சமைத்தும், கைகளுக்கு மருதாணி இட்டும்பொழுதைக் கழிப்போம். எனது கலாச்சாரப் பிண்ணனியால் அமெரிக்காவில் நான் என்றும் அசெளகரியமாகஉணர்ந்ததில்லை என்று கூறியுள்ளார்.
லூசியானா மாகாணத்தில் அண்மையில் நடைபெற்ற கவர்னர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாபிஜிந்தால் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications