பா.ஜ.க. கூட்டணி விவகாரம்: பா.ம.க. ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் இன்று நடக்கிறது. மாலையில் முடிவு அறிவிக்கப்படும் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
சமீபத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவிைலிருந்தும் திமுக விலகியது. இதைத் தொடர்ந்து மதிமுக மற்றும் பாமகவின் நிலைப்பாடுகுறித்துக் கேள்வி எழுந்தது.
இந் நிலையில் பாமகவின் உயர் மட்டக் கூட்டம் இன்று சென்னையில் தொடங்கியது.
ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாலை முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
கூட்டணியை விட்டு ராமதாஸ் விலக மாட்டார் என்றே பா.ம.கவின் பெரும்பாலான நிர்வாகிகள் கூறுகின்றனர்.
More From
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications