சி.வி.சண்முகம் அமைச்சர் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் புதிய தொழிலாளர் நலத்துறை அமைச்சராகசி.வி.சண்முகம் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில், சி.வி.சண்முகத்திற்கு ஆளுநர் ராம் மோகன் ராவ் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். பதவியேற்புக்குப்பின் ஜெயலலிதாவிடம் சி.வி.சண்முகம் அதிமுக ஸ்டைலில் காலில் விழுந்து ஆசி பெற்றார். பின்னர் தலைமைச்செயலகத்திற்குச் சென்று இன்றே தனது பணிகளைத் தொடங்கினார்.
ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இது 15-வது முறையாக செய்யப்பட்டுள்ள மாற்றமாகும்.
More From
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications