திமுக கூட்டணி: கட்சி வாரியாக தொகுதிகள் விவரம்
சென்னை:
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. கூட்டணியில் இடம் பெற்றுள்ளகட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம் வருமாறு:
திமுக போட்டியிடும் 15 இடங்கள்: கடலூர், கரூர், கிருஷ்ணகிரி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, நாகப்பட்டிணம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர், திருச்செந்தூர்,திருச்செங்கோடு, திருப்பத்தூர்.
இதில் கடலூர், கிருஷ்ணகிரி, மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, நாகப்பட்டினம், பெரம்பலூர்,ஸ்ரீபெரும்புதூர், தஞ்சாவூர், திருச்செந்தூர், திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக கடந்த 1999 தேர்தலில் வெற்றிபெற்றது.
காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள்: சிவகங்கை, மயிலாடுதுறை, கோபிச் செட்டிப்பாளையம், திண்டுக்கல்,பழனி, ராசிபுரம், நீலகிரி, திருநெல்வேலி, பெரியகுளம், சேலம்.
இதில் மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது.
பாமக போட்டியிடும் 6 தொகுதிகள்: பாண்டிச்சேரி, தர்மபுரி, செங்கல்பட்டு, அரக்கோணம், சிதம்பரம்,திண்டிவனம். இதில் செங்கல்பட்டு, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் பா.ம.க கடந்த முறை வெற்றி பெற்றது.
மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகள்: சிவகாசி, திருச்சி, வந்தவாசி, பொள்ளாச்சி. இதில் சிவகாசி, பொள்ளாச்சிஆகிய தொகுதிகளில் கடந்த முறை மதிமுக வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2 தொகுதிகள்): மதுரை, நாகர்கோவில்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடந்தமுறை மதுரையில் வெற்றி பெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் (2 தொகுதிகள்): கோவை, தென்காசி.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1 தொகுதி): வேலூர். இங்கு கடந்த முறை பா.ம.க வெற்றி பெற்றது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications