அதிமுகவுக்கு முஸ்லீம் கட்சி, இந்து முன்னணி ஆதரவு
மதுரை & சேலம்:
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போவதாக அகில இந்தியமுஸ்லீம் முன்னேற்றக் கழகம் (அ.இ.மு.மு.க) மற்றும் இந்து முன்னணி ஆகியவை முடிவெடுத்துள்ளன.
மதுரையில் அ.இ.மு.மு.க. தலைவர் இப்ராஹிம் தலைமையில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவுஎடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கட்சியின் செயலாளர்அப்துல் அஸீஸ் தலைமையில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, பிரச்சார திட்டங்கள் வகுக்கப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி ஆதரவு:
இந் நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்,
திமுக கூட்டணி இந்து விரோத- மதமாற்றத்தை ஆதரிக்கும் கூட்டணியாகும். எனவே அதைத் தோற்கடித்து,தேசியம்-ஆன்மீகம் ஆகியவற்றை இரு கண்களாகப் போற்றும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யவேண்டும்.
இப்போதைய சூழ்நிலையில் நாட்டைக் காக்க கருணையுள்ளம் கொண்ட சர்வாதிகாரிகள்தான் தேவை. முதல்வர்ஜெயலலிதா அதற்கு முற்றிலும் தகுதியானவர் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications