கரூர் அருகே ஒரே கிராமத்தில் 7000 வாக்காளர்கள் நீக்கம்!
கரூர்:
கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி கிராமத்தில் காலம் காலமாக ஓட்டுப் போட்டு வந்த 7000வாக்காளர்களை மாவட்ட நிர்வாகம் நீக்கியுள்ளதால் அந்த கிராம மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
கரூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட கிராமம் பள்ளப்பட்டி.முஸ்லீம்கள் அதிகம் வாழும் இக்கிராமத்தில் மொத்தம் 28,000 வாக்காளர்கள் உள்ளனர்.
சமீபத்தில் கரூர் தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் ஆய்வின்போது பள்ளபட்டியில் 7000 ஓட்டுக்களை நீக்கிவிட்டனர். நீக்கப்பட்ட வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் பல காலமாக தேர்தல்களில் ஓட்டுப் போட்டுவந்தவர்கள். முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் நீக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
இது குறித்து பள்ளப்பட்டி பேரூராட்சித் தலைவர் முனவர் பேகம் தலைமையில் கூடிய கூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், உயர் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications