மதுரை செக்ஸ் டாக்டர்: நீதிமன்ற காவலிலிருந்து போலீஸ் காவலுக்கு மாற்றம்
மதுரை:
பெண்களை மயக்கி கற்பழித்து, ஆபாசப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி கைதாகியுள்ள மதுரை டாக்டர்ராஜகோபாலை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மதுரை 5-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.
தன்னைக் கற்பழித்து, ஆபாசப் படம் எடுத்ததாகக் கூறி டாக்டர் ராஜகோபால் மீது பரிமளா என்ற பெண் புகார்கொடுத்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவான ராஜகோபாலை தேவகோட்டையில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர்.
தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள ராஜகோபாலிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் அவரை 5நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை போலீஸார், மதுரை 5வது குற்றவியல்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி இந்திராணி, டாக்டர் ராஜகோபாலை, 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி கொடுத்தார்.
பரிமளா உள்ளிட்ட பல பெண்களுக்கு போதை ஊசி போட்டு மயக்கப்படுத்தி அவர்களைக் கற்பழித்த பின்னர்,விதம் விதமாக நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்ததாக டாக்டர் ராஜகோபால் மீது புகார் கூறப்பட்டுள்ளது.தென்னக ரயில்வேயில் வேலை பார்த்து வந்த ராஜகோபால் இந்த புகாருக்குப் பின்னர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications