துபாய்: ஊதியம் கேட்டு 2,000 இந்தியர்கள் போராட்டம்
துபாய்:
கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு வழங்கப்படாத சம்பளத்தை பெற்றுத் தரக் கோரி சுமார் 2,000 இந்தியர்கள்துபாயில் போராட்டம் நடத்தினர்.
தங்களது சம்பளத்தை பெற்றுத் தரக் கோரி சுமார் 2,000 பேர் அல் குஷ் பகுதியிலிருந்து, தொழிலாளர் நலஅமைச்சகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.
இந்த ஊர்வலம் காரணமாக துபாய்- அபுதாபி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் புகார்கொடுத்தனர். சம்பளத்தை வாங்கித் தருவதாக அதிகாரிகள் அவர்களிடம் உறுதியளித்தனர்.
துபாயில் கட்டட வேலை செய்பவர்களுக்கு மாத சம்பளமாக 500 முதல் 600 திர்ஹாம்ஸ் வரை வழங்கப்படுகிறது.இந்த வேலைக்காக ரூ.60,000 முதல் ரூ. 1,00,000 வரை பணம் கட்டி வருபவர்களில் பெரும்பாலானவர்கள்இந்தியர்கள்தான்.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,வளைகுடா நாடுகளில் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications