கோவில் சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் சுவர்களில் தேர்தல் விளம்பரங்களோ, சுவரொட்டிகளோ இடம் பெறக் கூடாது என்று தமிழக அரசின்இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
துறையின் இணை ஆணையர் இளங்கோ இது குறித்துக் கூறுகையில் கோவில்கள், வழிபாட்டுத் தலங்களில்அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
அதேபோல கோவில் சுவர்களில் விளம்பரங்களை எழுதுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது ஆகியவற்றிற்கும் தேர்தல்ஆணையம் தடை விதித்துள்ளது. இதை அமலாக்க உத்தரவிட்டுள்ளோம். மீறுவோர் மீது நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
More From
-
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications