ரஜினிக்கு சென்னை ரசிகர்களும் எதிர்ப்பு
சென்னை:
அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தரும் ரஜினியின் முடிவை சென்னையைச் சேர்ந்த மன்றமும் எதிர்த்துள்ளது.
ஏற்கனவே சேலம், தர்மபுரி, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரஜினியின் முடிவை எதிர்த்து பல ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந் நிலையில் பல்லாவரத்தில் உள்ள கடமை வீரன் ரஜினிகாந்த் நற்பணி மன்றமும் ரஜினிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இந்த மன்றத்தின் தலைவர் குரோம்பேட்டை சேவியர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பா.ம.கவினரால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளைவிட அதிமுகவால் தமிழகத்துக்கும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏற்பட்ட தொல்லைகள் தான் மிக அதிகம்.
ஜெயலலிதாவின் அராஜக ஆட்சிக்கு ரஜினி ஆதரவு தரக் கூடாது. சத்யநாராயணாவும் தனது குழப்பமான அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். இதைச் செய்யாவிட்டால் பல்லாவரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா ரஜினி மன்றங்களையும் கலைப்போம் என்றார்.
-
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய் அரசின் முதல் MoU.. பரந்தூருக்கு ஒரு நியாயம்? டேட்டா சென்டருக்கு ஒரு நியாயமா? -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications