பாஜகவுக்கு ஆதரவு: ரஜினிக்கு சத்ருகன் நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவுக்கு ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் ஆதரவு தெரிவித்துள்ளதற்கு இந்தி நடிகரும்,மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த சத்ருகன் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.கவுக்கு ரஜினி கொடுத்துள்ள ஆதரவுமிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. இதற்காக அவருக்கு நான் நன்றி தெவித்துக் கொள்கிறேன்.
ரஜினி எனது நீண்டகால, மிக நெருங்கிய நண்பர். அந்த முறையிலும் எங்களை ஆதரித்தற்காக அவருக்கு நன்றிசொல்லிக் கொள்கிறேன். விரைவில் அவரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
More From
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி











Click it and Unblock the Notifications