ரஜினி செய்வது நியாயமா? கேட்கிறது முஸ்லீம் லீக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆன்மீகவாதியான, நல்ல மனிதரான நடிகர் ரஜினிகாந்த், மதவாத பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பது நியாயமானசெயல்தானா என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் வஹாப் கேட்டுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரஜினிகாந்த் நல்ல மனிதர், நல்ல நடிகர். கடவுளுக்குப்பயந்தவர், ஆன்மீவாதி, இறையுணர்வு கொண்டவர். அப்படிப்பட்டவர் மதவாத, மத துவேஷத்தை தூண்டுவித்துஅதில் குளிர் காயும் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசலாமா? இது நியாயமா? என்று கேட்டார்.
மேலும், ரஜினியின் பாஜக ஆதரவால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு பெரிய அளவில் பாதிப்புவராது என்றும் அவர் கூறினார்.
More From
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications