தேர்தல் விதி மீறல்: அதிமுகவுக்கு எதிராக 63 வழக்குகள்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக அதிமுகவினர் மீது மொத்தம் 63வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அசோக்குமார் தாஸ்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், பல்வேறுஅரசியல் கட்சிகள் மீது மொத்தம் 140 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாகஅதிமுக மீது 63 வழக்குகளும், திமுக மீது 46 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.மக்கள் கூட்டணி மீது 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் மீது தலா 2வழக்குகளும், பா.ஜ.க., பா.ம.க., சமாஜ்வாடி, கம்யூனிஸ்டுகள் மீது தலா 1 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகஅசோக்குமார் தாஸ் தெரிவித்துள்ளார்.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications