ஜெ-சசி ஹைதராபாத் பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் நாளை தனி விமானம் மூலம் ஹைதராபாத் செல்கிறார்.
அங்குள்ள தனது திராட்சைப் பண்ணை வீட்டில் 10 நாட்கள் தங்கவுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தால் களைப்படைந்ததையொட்டி ஓய்வுக்காக அவர் செல்வதாக அதிமுக வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
வழக்கமாக ஜெயலலிதா ஹைதராபாத் சென்று திரும்பும்போதெல்லாம் அமைச்சர்கள், அதிகாரிகள் அதிகாரிகள்மாற்றப்படுவார்கள்.
இம்முறை மக்களவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதால் அதிரடியானமாற்றங்கள் இருக்கும் என்றே கருதப்படுகிறது.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications