கை இழந்தும் சாதனை படைத்த மாணவிக்கு கருணாநிதி உதவி
சென்னை:
இரு கைகளும் இல்லாத நிலையில் பத்தாவது வகுப்புத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனைபடைத்த மாணவிக்கு தி-முக தலைவர் கருணா-நிதி ரூ. 1 லட்சம் -நிதியுதவி அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்தவர் மாளவிகா. இவருக்கு வெடிவிபத்தில் இரு கைகளும் பறிபோயின.செயற்கைக் கைகளைப் பொருத்திக் கொண்ட அவர் டுடோரியல் கல்லூரி-யில் பத்தாவது படித்து,தனித் தேர்வாக தேர்வு எழுதினார்.
உதவியாளர் மூலம் தேர்வு எழுதிய இவர் 2 பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார். அத்தோடு500 மதிப்பெண்களுக்கு 483 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்த மாணவியின் மன உறுதியைப் பாராட்டியும், எதிர்கால கல்வித் தேவைக்காகவும் கருணாநிதி ரூ.1லட்சம் வழங்கியுள்ளார். தி-முக அறக்கட்டளை -மூலம் வழங்கப்பட்ட நிதிக்கான காசோலையைமாணவி மாளவிகாவிடம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து வழங்கினார் கருணா-நிதி.
மேலும் மாணவியின் தன்னம்பிக்கையையும், கல்வி மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் வெகுவாகபாராட்டினார் கருணாநிதி.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!











Click it and Unblock the Notifications