மின் கட்டண குறைப்புக்கு பாஜக வரவேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீட்டு உபயோகத்திற்கான மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு குறைத்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வரின் நடவடிக்கை நல்ல முடிவாகும்.மக்கள் நலன் கருதி இந்த முடிவை எடுத்த முதல்வருக்கு எனது சார்பிலும், தமிழக பாஜக சார்பிலும் நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களுக்கு பலனுள்ள திட்டங்களை அரசு கொண்டு வந்தால் அதை முழுமையாக ஆதரிப்போம், மக்கள் விரோததிட்டங்களை எதிர்ப்போம்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளதை பாரதீய ஜனதாக் கட்சி வரவேற்கிறது என்றார்அவர்.
More From
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications