சென்னை: 40 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகரில் 40 காவல்துறை ஆய்வாளர்கள் ஒரே நாளில் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறையை சீரமைக்கவும், காவல்துறைக்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையிலும் இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், திருமங்கலம், கோடம்பாக்கம், திருவான்மியூர், பெரம்பூர், அண்ணா சதுக்கம், தலைமைச் செயலகம், குமரன் நகர், சீரணி அரங்கம், விருகம்பாக்கம், கோயம்பேடு, ஜே.ஜே.நகர், பட்டினப்பாக்கம், அடையார், வடபழனி,
சூளைமேடு, கொத்தவால்சாவடி, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணா நகர், ஜாம்பஜார், மகாகவி பாரதி நகர், பேசின் பாலம், துறைமுகம் உள்ளிட்ட40 காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
More From
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications