அரசு மதுக் கடைகளை எதிர்த்து பாமக மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசே மதுக் கடைகளை நடத்துவதை எதிர்த்து சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநாடு நடந்தது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக் கடைகளை நடத்துவதை பாமக எதிர்த்து வருகிறது. இந் நிலையில் அக்கட்சியின் மகளிர் அணி தலைவி சக்தி கமலம்மாள் தலைமையில் இன்று சென்னையில் மது எதிர்ப்பு மாநாடு நடந்தது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, ன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர்குமரி அனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் முழுமையான மது விலக்கை அமல்படுத்த வேண்டும், அரசு மதுக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை மாநாட்டில் பேசிய தலைவர்கள் வலியுறுத்தினர்.
மது எதிர்ப்பு உறுதிமொழியை ராமதாஸ் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications