கலாம் தென் ஆப்பிரிக்கா, தான்சானியா பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜனாதிபதி அப்துல் கலாம் ஒரு வார கால பயணமாக இன்று தான்சானியா, தென் ஆப்பிரிக்க நாடுகளுக்குப்புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதியான பின் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இது. தென் ஆப்பிரிக்காவுக்குச்செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை சிறப்பு விமானத்தில் தான்சானியா கிளம்பிய கலாமை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படைத்தளபதிகள் வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications