மிரட்டல் வழக்கில் சுப. இளவரசன் விடுதலை
திருச்சி:
காவல்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கில் இருந்து தமிழர் விடுதலை இயக்க தலைவர் சுப.இளவரசன்விடுவிக்கப்பட்டார்.
கடந்த 98ம் வருடம் தஞ்சை அருகே நடந்த வெடிகுண்டு வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சுப.இளவரசன்கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் இருந்தசுப.இளவரசனிடம், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் வழங்கிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது இன்ஸ்பெக்டரை கொலை செய்வேன் என்று மிரட்டியதாக சுப.இளவரசன் மீது கே.கே.நகர் போலீஸார்வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இளவரசன் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால்வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.
தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் சுப.இளவரசன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது வீரப்பனுடன்தொடர்பு உள்ளிட்ட வேறு சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு












Click it and Unblock the Notifications